×

கோவை மாநகராட்சி விளாங்குறிச்சி பகுதியில் 8, 5 வார்டுகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கோவை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவைக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கோவை மாநகராட்சி விளாங்குறிச்சி பகுதியில் 8, 5 வார்டுகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

The post கோவை மாநகராட்சி விளாங்குறிச்சி பகுதியில் 8, 5 வார்டுகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Coimbatore Corporation ,Vilangurichi ,Coimbatore ,M.K.Stalin ,Wards 8 ,5 ,Dinakaran ,
× RELATED படிவம் 20ல் கையொப்பமிட்டு வெற்றி...