
டெல்லி: ஜி-20 மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதை தொடர்ந்து இந்தியா மீது உலக மக்களின் ஆர்வம் உயர்ந்துள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மை, வெவ்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய கலாசாரம். இசை தற்போது உலகளாவியதாகி விட்டது என்று
மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
The post ஜி-20 மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதை தொடர்ந்து இந்தியா மீது உலக மக்களின் ஆர்வம் உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி appeared first on Dinakaran.