×

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் 4 நாட்களுக்கு வனத்துறை அனுமதி


ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் 4 நாட்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. புரட்டாசி பவுர்ணமி தினத்தை ஒட்டி பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கனமழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் 4 நாட்களுக்கு வனத்துறை அனுமதி appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Sathuragiri Sunderamagalingam Temple ,Srievilliputtur ,Saduragiri Sunderamakalingam temple ,Srivillippitur ,
× RELATED மேட்டுப்பாளையத்தில் சிறுத்தை...