×

சீனாவில் நடக்கும் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம்

சீனா: ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா வெண்கலப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 3 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது

The post சீனாவில் நடக்கும் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,19th Asian Games ,China ,Asian Games ,Dinakaran ,
× RELATED விண்ணுக்கு சென்று பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்