×

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது!

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை 3.45 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

 

The post அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது! appeared first on Dinakaran.

Tags : chennai ,Vice President ,Edappadi Palanisamy ,
× RELATED துணை தலைவரை கண்டித்து நோட்டீஸ்