×

ஆசிய விளையாட்டு: மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டி; வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது!

ஆசிய விளையாட்டு: மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டி; வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 51 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 8.2 ஓவர்களில் இலக்கை எட்டி இந்திய மகளிர் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியானது.

 

The post ஆசிய விளையாட்டு: மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டி; வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது! appeared first on Dinakaran.

Tags : Asian Games ,Women's T-20 Cricket Match ,Bangladesh Asian Games ,Bangladesh ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு தாவினார் தடகள வீராங்கனை