×

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 9 செ.மீ. மழை பதிவு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கீழ்பென்னாத்தூர் 8.4 செ.மீ., செய்யாறு 7.8 செ.மீ., போளூர் 6.2 செ.மீ., திருவண்ணாமலை 5.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வெம்பாக்கம் 5.3 செ.மீ., ஆரணி 4.7 செ.மீ., சேத்துப்பட்டில் 3.7 செ.மீ. மழை பெய்துள்ளது.

 

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 9 செ.மீ. மழை பதிவு! appeared first on Dinakaran.

Tags : Thiruvandamalai district ,Kalasapakkam ,Tiruvandamalai ,Subpennathur ,Calasabakkam ,
× RELATED புதுச்சேரி வாலிபர் சரமாரி வெட்டிக்ெகாலை