×

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் தேடுதல் குழுவின் செனட் நாமினியாக S.சுப்பையா தேர்வு


காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் S.சுப்பையா திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் தேடுதல் குழுவின் செனட் நாமினியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். செனட் நாமினிக்கு நடந்த தேர்தலில் மொத்தம் பதிவான 122 வாக்குகளில் 71 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சென்னை பல்கலை பேராசிரியர் அரசு 51 வாக்குகள் பெற்றுள்ளார்

The post திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் தேடுதல் குழுவின் செனட் நாமினியாக S.சுப்பையா தேர்வு appeared first on Dinakaran.

Tags : Trichy Bharatidasan ,Senate ,University Vice Chanderer Search Committee ,S. Choose Subbaya ,Karaikudi ,Karaikudi Challagappa University ,S. Subaiah Trichy Bharatidasan ,University ,S. Chubbaya Select ,
× RELATED ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து...