×

கர்நாடக விவசாயிகளின் நலனை நாங்கள் காக்கிறோம்: துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சாடல்

பெங்களூரு: கர்நாடக விவசாயிகளின் நலனை நாங்கள் காக்கிறோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் யாரும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்றும் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

The post கர்நாடக விவசாயிகளின் நலனை நாங்கள் காக்கிறோம்: துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சாடல் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Deputy Chief ,President ,D.C. K.K. Shivakumar Sadal ,Bengaluru ,Deputy Chief of ,D.C. K.K. Sivakumar ,Kaviri River ,D. K.K. Shivakumar Sadal ,Dinakaran ,
× RELATED கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்...