×

திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க பொதுக்குழு, சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட் கிளை..!!

திருச்சி: திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க பொதுக்குழு மற்றும் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற கிளை இடைக்காலத் தடை விதித்ததை அடுத்து கிரிக்கெட் சங்கத் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. சங்க விதிமுறைகளை மீறும் செயல்களில் சிலர் ஈடுபடுவதால் தடை விதிக்கக் கோரி செந்தில் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். சங்க இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட செந்தில் வழக்கு தொடர்ந்து தடையாணை பெற்றுள்ளார்.

The post திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க பொதுக்குழு, சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட் கிளை..!! appeared first on Dinakaran.

Tags : Trichy District Cricket Union General Assembly ,iCourt Branch ,Trichy ,Union ,Trichy District Cricket Union Public Commission ,iCort Branch ,Dinakaran ,
× RELATED கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க...