×

உறுப்பு தானம் செய்வோர் உடலுக்கு அரசு மரியாதை என்ற முதல்வரின் அறிவிப்பு உலகத்துக்கே வழிகாட்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: உறுப்பு தானம் செய்வோர் உடலுக்கு அரசு மரியாதை என்ற முதல்வரின் அறிவிப்பு உலகத்துக்கே வழிகாட்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரசு சார்பில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் உடல் உறுப்பு தானம் செய்தோருக்கு மரியாதை செலுத்துவர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

The post உறுப்பு தானம் செய்வோர் உடலுக்கு அரசு மரியாதை என்ற முதல்வரின் அறிவிப்பு உலகத்துக்கே வழிகாட்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Suframanian ,Chennai ,Chief Minister ,Suparamanian ,Ma. Superamanian ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்