×

திறன் மேம்பாட்டுக் கழக முறைகேடு வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை..!!

ஆந்திரா: திறன் மேம்பாட்டுக் கழக முறைகேடு வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ராஜமுந்திரி சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவை 2 நாள் காவலில் எடுத்து சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திறன் மேம்பாட்டுக் கழக முறைகேடு வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Chief Minister ,Chandrababu Naidu ,Skill Development Corporation ,Rajahmundry… ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு...