×

திருவள்ளூர் அருகே தன் மகளுக்கு குழந்தை திருமணம் நடத்திய தாய் உட்பட 2 பேர் கைது..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பேரம்பாக்கத்தில் தன் மகளுக்கு குழந்தை திருமணம் நடத்திய தாய் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் தாய் சுஜாதா, சிறுமியை திருமணம் செய்த நாகராஜ் ஆகியோரை கைது செய்து மகளிர் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

The post திருவள்ளூர் அருகே தன் மகளுக்கு குழந்தை திருமணம் நடத்திய தாய் உட்பட 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Perambakkam ,Tiruvallur.… ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை!!