×

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகன் இளையராஜா கொலை முயற்சி வழக்கில் மேலும் 4 பேர் கைது..!!

கடலூர்: கடலூர் அருகே முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகன் இளையராஜா கொலை முயற்சி வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 4 பேர் கைது; 5 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அழகேஸ்வரன், அன்பரசன், ரமேஷ், செந்தில்குமார் ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர். கடந்த 8ம் தேதி ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் இளையராஜா காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகன் இளையராஜா கொலை முயற்சி வழக்கில் மேலும் 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : M. l. PA ,Ilayaraja ,Cuddalore ,Congress ,Cuddalore l. PA ,Former ,Congressmen ,
× RELATED வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு...