×

அக். 3வது வாரத்துக்கு பிறகே வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அக்டோபர் 3வது வாரத்துக்கு பிறகே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை செப்.25-ல் ராஜஸ்தானில் முடிகிறது; 30 நாட்களில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முற்றுபெறும்.

The post அக். 3வது வாரத்துக்கு பிறகே வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : India Meteorological Centre ,Chennai ,Indian Meteorological Centre ,
× RELATED வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த...