×

கள்ளக்குறிச்சி அருகே மாமந்தூர் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாமந்தூர் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த விஜயலட்சுமி, எறஞ்சி கிராமத்தை சேர்ந்த கீர்த்தனா ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

The post கள்ளக்குறிச்சி அருகே மாமந்தூர் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Mamandtur ,Kallakkurichi ,Vijayalakshmi ,Kallakkuruchi ,Kadukurichi ,Dinakaran ,
× RELATED போதைப் பொருட்கள் இல்லா சமுதாயத்தை...