
- திருப்பதி எள்ளுமலயன் கோயில் பிரம்மோர்சவம்
- திருப்பதி: கருடன்
- பிரம்மோர்சவம்
- திருப்பதி
- எத்துமாலயன்
- கோவில்
- சவாமி
- திருப்பதி எலமலை பிரம்மோர்சவம் கோயில்
- Karuda
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை தொடங்கியது. தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீமஹாவிஷ்ணுவாக 4மாட வீதிகளில் அருள்பாலிப்பு, கருடசேவை நிகழ்வில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளதால் 5,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க 2,750 கண்காணிப்பு கேமராக்கள் வைத்து காவல்துறை பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை தொடங்கியது appeared first on Dinakaran.