×

பழனி முருகன் கோயிலில் முடி காணிக்கை தொழிலாளர்கள் 10 பேர் சஸ்பெண்ட்

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் முடி காணிக்கை தொழிலாளர்கள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கோயில் உதவி ஆணையர் லட்சுமியை கண்டித்து 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முன்னறிவிப்பின்றி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் 10 பேரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். முடி காணிக்கை பிரிவு தொழிலாளர்களை அவமரியாதையாக பேசியதாக உதவி ஆணையரை கண்டித்து போராட்டம் மேற்கொள்ளவுள்ளனர்.

The post பழனி முருகன் கோயிலில் முடி காணிக்கை தொழிலாளர்கள் 10 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Palani Murugan Temple ,Dindigul ,Assistant Minister ,Lakshmi ,
× RELATED திண்டுக்கல் கோட்டைக்குளம் அருகே தொட்டியில் குவிந்த குப்பைகள் அகற்றம்