×

ஆத்தூர் அருகே பாக்கு அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி பாம்பு கடித்து உயிரிழப்பு

சேலம்: ஆத்தூர் அருகே பாக்கு அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கூலித்தொழிலாளி பிரகாஷ் உயிரிழந்தார்.

The post ஆத்தூர் அருகே பாக்கு அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி பாம்பு கடித்து உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Baku ,Atur ,Salem ,Athur ,Aathur Government Hospital ,Dinakaran ,
× RELATED ஆர்மீனியாவில் பிரதமர் பதவி விலக கோரி போராட்டம்