
- சென்னை
- நெல்லை
- ஆளுனர் தமிழீசாய்
- மோடி
- ரயில்வே அமைச்சர்
- புதுச்சேரி
- -நெல்லை
- பாரத் ரயில் சேவை
- பிரதமர்…
- சென்னை-நெல்லை
- பாரத்
- சேவை
புதுச்சேரி: சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படவுள்ள நிலையில் ஆளுநர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இருவருக்கும் தமிழிசை நன்றி கூறினார். சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவையை செப்.24ல் பிரதமர் மோடி காணொளியில் தொடங்கி வைக்கவுள்ளார்.
The post சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி, ரயில்வே துறை அமைச்சருக்கு ஆளுநர் தமிழிசை நன்றி appeared first on Dinakaran.