×

தேனி, விருதுநகர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை..!!

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம், கடமலைக்குண்டு, வருஷநாடு, குமணன்தொழு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, காந்திநகர், பாளையம்பட்டி, புளியம்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

The post தேனி, விருதுநகர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை..!! appeared first on Dinakaran.

Tags : Theni ,Virudhunagar ,Periyakulam ,Kadamalaikundu ,Varushanadu ,Kumanantholu ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் பயிர்கள் சேதம்..!!