×

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 2 நாட்கள் விசாரிக்க அனுமதி..!!

அமராவதி: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 2 நாட்கள் சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் விசாரிக்க அனுமதி அளித்து லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 2 நாட்கள் விசாரிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Chief Minister ,Chandrababu Naidu ,Former ,CIT ,Chief Minister of Andhra Pradesh ,
× RELATED தெலுங்கு தேச கட்சித் தலைவர்...