×

ஆம்பூர் அருகே நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் பலி..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சோளூர் பகுதியில் நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். தேசியநெடுஞ்சாலையில் தடுப்பு வேலி மீது பைக் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல் உயிரிழந்தார்.

The post ஆம்பூர் அருகே நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Ambur ,Tirupathur ,Solur ,Ampur ,Tirupathur district ,National Highway ,
× RELATED ரிசர்வேசன் பெட்டிக்குள் நுழைந்து...