×

கடற்படையில் 362 டிரேட்ஸ்மென் மேட்

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 362 டிரேட்ஸ்மென்மேட்கள் பணியிடங்களுக்கு ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Tradesman Mate. மொத்த காலியிடங்கள்: 362.
சம்பளம்: ரூ.18,000-56,900.
டிரேடுகள் விவரம்: Carpenter/ Computer Hardware & Network Maintenance/Computer Operator & Programming Assustabt (VI)/ Electrician/Sheet Metal Worker/Plumber/ Electrician Power Distribution/Electronics Mechanics/ Tool & Die Maker/Electroplater/ Fitter/Marine Fitter/Welder/ Wireman/Foundryman/Pump Operator/Tailor/Industrial Painter/ Radio & T.V. Mechanic/Information Communication Technology/System Maintenance/Information Technology/Civil Draughtsman/Instrument Mechanic/Diesel Mechanic/Machinist/Computer Hardware Mechanic/Machinist (Grinder)/Metal Cutting Assistant/ Mechanic Maintenance (Chemical Plant)

வயது: 18 முதல் 25க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடுகளில் ஏதாவது ஒன்றில் ஐடிஐ படிப்பை முடித்து அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முப்படைகள் ஏதாவது ஒன்றில் குறைந்தது 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், உடற்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். www.karmic.andaman.gov.in/HQANC என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.indiannavy.nic.in என்ற இணையதளத்ைத பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.9.2023.

The post கடற்படையில் 362 டிரேட்ஸ்மென் மேட் appeared first on Dinakaran.

Tags : IDI ,Indian Navy ,Navy ,Matte ,Dinakaran ,
× RELATED பெண்அக்னி வீரர்கள் பலம் 1,000ஐ தாண்டி உள்ளது: கடற்படை தலைமை தளபதி தகவல்