×

விஷாலுக்கு எதிராக ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது?: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உத்தரவை செயல்படுத்தாத விஷாலுக்கு எதிராக ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது? என்று லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடன் பெற்று திரும்பத்தராத விஷால் மீது லைகா தொடர்ந்த வழக்கில் விசாரணை திங்கட்கிழமைக்கு ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.

The post விஷாலுக்கு எதிராக ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது?: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vishal ,ICourt ,CHENNAI ,Leica Company ,Dinakaran ,
× RELATED ஓய்வின்றி உழைக்கும் அனைத்து நிர்வாக...