×

நாடாளுமன்ற அவையின் மாண்பு ஆளுங்கட்சியால் தாக்கப்பட்ட நாள் நேற்று: சு.வெங்கடேசன் எம்.பி.

சென்னை: நாடாளுமன்ற அவையின் மாண்பு ஆளுங்கட்சியால் தாக்கப்பட்ட நாள் நேற்று என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். சந்திராயன்-3 வெற்றியை பாராட்டும் விதமாக மக்களவையில் நேற்று விவாதம் நடந்தது. பாஜக எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் விவாதத்தில் பேசிய வீடியோக்களை பார்க்க வேண்டும். அறிவியலுக்கு எதிரான பழமைவாத ஒரு கூட்டத்திடம் இந்த தேசம் எப்படி சிக்கிக்கிடக்கிறது என்பதன் சான்றுகள் அவை என அவர் கூறினார்.

The post நாடாளுமன்ற அவையின் மாண்பு ஆளுங்கட்சியால் தாக்கப்பட்ட நாள் நேற்று: சு.வெங்கடேசன் எம்.பி. appeared first on Dinakaran.

Tags : Honorable House of Parliament ,S. Venkatesan ,Chennai ,Chandrayaan-3 ,Su Venkatesan ,
× RELATED இன்டேன் சமையல் சிலிண்டர் புக்கிங்...