×

மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தில் ஓ.பி.சி.க்கு உள்ஒதுக்கீடு வேண்டும்: காங். எம்.பி. ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தில் ஓ.பி.சி.க்கு உள்ஒதுக்கீடு வேண்டும் என காங். எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் இருந்து கவனத்தை பா.ஜ.க. அரசு திசைதிருப்புகிறது. நாட்டின் ஒட்டுமொத்த பட்ஜெட் மதிப்பில் 5 சதவீத நிதிதான் ஓ.பி.சி. அதிகாரிகளிடம் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்று குறிப்பிட்டார்.

The post மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தில் ஓ.பி.சி.க்கு உள்ஒதுக்கீடு வேண்டும்: காங். எம்.பி. ராகுல் காந்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,Congress ,OBC ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...