×

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம் தொடங்கியது. திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

The post தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : state planning committee ,Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,Committee ,Deputy ,Jayaranjan ,Dinakaran ,
× RELATED அனைவரும் இணைந்து பணியாற்றி இயற்கை...