×

சென்னை ராயபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த முன்னாள் எஸ்.ஐ. கைது..!!

சென்னை: சென்னை ராயபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெபக்குமார் (55) கைது செய்யப்பட்டார். ஜெபக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ராயபுரம் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

The post சென்னை ராயபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த முன்னாள் எஸ்.ஐ. கைது..!! appeared first on Dinakaran.

Tags : Former SI ,Chennai Rayapuram ,Chennai ,Jebakumar ,
× RELATED சென்னை ராயபுரத்தில் எஸ்.ஐ. மீது தாக்குதல்: இளைஞர் கைது