×

108-ஆம்புலன்ஸில் சிகிச்சைக்கு வந்த மனநலம் குன்றிய இளம்பெண்ணை பலாத்காரம் செய்த உதவியாளர் பணி நீக்கம்..!!

ராமநாதபுரம்: 108-ஆம்புலன்ஸில் சிகிச்சைக்கு வந்த மனநலம் குன்றிய இளம்பெண்ணை பலாத்காரம் செய்த உதவியாளர் நேற்று கைது செய்யப்பட்டார். 108 அவசர ஊர்தியின் உதவியாளர் பாலமுருகன் நேற்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

 

The post 108-ஆம்புலன்ஸில் சிகிச்சைக்கு வந்த மனநலம் குன்றிய இளம்பெண்ணை பலாத்காரம் செய்த உதவியாளர் பணி நீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 1...