×

மதுரை வில்லாபுரம் பகுதியில் புதிய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மேன் கைது!!

மதுரை: மதுரை வில்லாபுரம் பகுதியில் புதிய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மேன் கைது செய்யப்பட்டார். சந்துரு என்பவரிடம் லஞ்சமாக ரூ.15 ஆயிரம் வாங்கியபோது போர்மேன் வேல்முருகனை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கைது செய்தது.

 

The post மதுரை வில்லாபுரம் பகுதியில் புதிய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மேன் கைது!! appeared first on Dinakaran.

Tags : Electroman ,Madurai Villapuram ,Madurai ,Santhuru ,Boyman ,Dinakaran ,
× RELATED மதுரையில் வாலிபரை கொன்ற நண்பர் கைது