×

கனடா வாழ் தமிழர் நிலைமை குறித்து தமிழக அரசு இன்று ஆலோசனை

சென்னை: கனடா வாழ் தமிழர் நிலைமை குறித்து தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளார்.கனடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

The post கனடா வாழ் தமிழர் நிலைமை குறித்து தமிழக அரசு இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Tamil Nadu ,Canada ,Chennai ,Senji Mastan ,Minister of Foreign Life ,Tamil Welfare ,Tamil Canada ,
× RELATED தமிழ்நாடு அரசு எடுத்துவரும்...