×

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து தீ பிடித்தது!!

சென்னை : சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து தீ பிடித்தது.செம்பரம்பாக்கம் அருகே ஆம்னி பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. ஆம்னி பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு இறங்கி உயிர் தப்பினர்.

The post சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து தீ பிடித்தது!! appeared first on Dinakaran.

Tags : Chennai-Bangalore National Highway ,Chennai ,Omni ,Chennai – ,Bangalore national highway ,Sembarambakkam… ,
× RELATED ஆம்னி பஸ்சில் தீ