×

கரூர் அருகே தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் கைது..!!

கரூர்: கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் வஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். டிஎஸ்பி நடராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், உதவி ஆய்வாளர் தங்கையனை கைது செய்தனர். சோதனையின்போது பெட்ரோல் பங்க்கில் இருந்து ரூ.40,000 லஞ்சம் பெற்றது தெரிய வந்ததை அடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

The post கரூர் அருகே தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Aid ,Labour Welfare Board ,Karur ,Karur District Wannimalayan ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில்...