×

கரூர் வெண்ணைமலை பகுதியில் உள்ல தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!!

கரூர்: கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் உள்ல தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. டிஎஸ்பி நடராஜன் தலைமையில் 5க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போவீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

The post கரூர் வெண்ணைமலை பகுதியில் உள்ல தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Labor Welfare Board ,Vennaimalai ,Karur ,Karur district ,Dinakaran ,
× RELATED கரூர் மாவட்டத்தில் பணிகள் தொடக்கம்...