×

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற வருமான வரி சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Thuthukudi Thermal ,Power Station ,Thuthukudi ,Thuthukudi Thermal Power Station ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அனல் மின் நிலையத்தில்...