×

பாஸ்போர்ட்க்கு பரிந்துரை செய்ய ரூ.500 லஞ்சம் பெற்ற வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை..!!

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பாஸ்போர்ட்க்கு பரிந்துரை செய்ய ரூ.500 லஞ்சம் பெற்ற வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நடுக்காவேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜார்ஜ்க்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருப்பந்துருத்தியை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் ரூ.500 லஞ்சம் பெற்றதாக ஜார்ஜ் மீது வழக்கு தொடரப்பட்டது. சிறப்பு உதவி ஆய்வாளர் ஜார்ஜ்-க்கு ரூ.3,000-ம் அபராதமும் விதித்து கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

The post பாஸ்போர்ட்க்கு பரிந்துரை செய்ய ரூ.500 லஞ்சம் பெற்ற வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை..!! appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி