×

விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது..!!

விழுப்புரம்: விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் தமிழரசன் கைது செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையிலான போலீசார் தமிழரசனை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

The post விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Vikravandi District Collector ,Villupuram ,Tamilarasan ,Dinakaran ,
× RELATED மேல்மருவத்தூர்-விழுப்புரம் விரைவு ரயில் பகுதியளவில் ரத்து