×

பஞ்சாப் மாநிலத்தில் 1000 இடங்களில் போலீசார் சோதனை..!!

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் 1000 இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சமூக விரோத கும்பலைச் சேர்ந்த கோல்டி பிராரை பிடிக்க பஞ்சாப் முழுவதும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

The post பஞ்சாப் மாநிலத்தில் 1000 இடங்களில் போலீசார் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Punjab ,Goldie Brar ,Dinakaran ,
× RELATED பஞ்சாபில் சட்ட விரோத சுரங்க நிறுவனத்தில் ரூ.4 கோடி பறிமுதல்