தேனி: பெரியகுளம் அருகே மஞ்சளார் அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியதால் முதல்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணை முழு கொள்ளளவான 57 அடியில் 51 அடியை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தேனி, திண்டுக்கல் மாவட்ட மஞ்சளாறு ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
The post பெரியகுளம் அருகே மஞ்சளார் அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியதால் முதல்கட்ட வெள்ள எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.