×

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் மறுத்துள்ளது காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்..!!

காஞ்சிபுரம்: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமின் மறுத்துள்ளது. டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தபோது டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கினார்.

The post பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் மறுத்துள்ளது காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Kancheepuram Criminal Court ,YouTuber ,DTF Vasan ,Kanchipuram ,Kanchipuram Criminal Court ,Kanchipuram Criminal Arbitration Court ,TDF Vasan ,Dinakaran ,
× RELATED ‘விசாகப்பட்டினத்தில் படகுகளில்...