×

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பொருட்கள் ஜப்தி: உச்சநீதிமன்றம் ஆணை

டெல்லி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பொருட்களை ஜப்தி செய்து நடவடிக்கை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.2 கோடி நிலுவை வைத்தது தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பொருட்கள் ஜப்தி: உச்சநீதிமன்றம் ஆணை appeared first on Dinakaran.

Tags : Puducherry Central University ,Supreme Court ,Delhi ,Central University of Puducherry ,Dinakaran ,
× RELATED திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக...