×

மதுரை மாநகர பா.ஜ.க.நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்..!!

சென்னை: மதுரை மாநகர பா.ஜ.க.மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல் அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு முன்னிலையில் ஜெயவேல் மற்றும் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்தனர். அதிமுக, பாஜக இடையே மோதல் நீடிக்கும் நிலையில் பா.ஜ.க. நிர்வாகி கட்சி மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post மதுரை மாநகர பா.ஜ.க.நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,BJP ,AIADMK ,CHENNAI ,Madurai BJP District ,Vice President ,Jayavel ,Sellur Raju ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிவுக்கு பின் தலைமையில் மாற்றமா?: அதிமுக தலைவர்கள் பரபரப்பு