×

சென்னையில் மழைநீர் வடிகால், சாலை சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால், சாலை சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மடிப்பாக்கம் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். 14-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

The post சென்னையில் மழைநீர் வடிகால், சாலை சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,G.K. Stalin ,Mukhera ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...