×

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிவு..!!

கேரளா: முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவை விட தண்ணீர் திறப்பு அதிகம் உள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்துள்ளது. அணையின் நீரை பயன்படுத்தி தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கையில் 2 லட்சம் ஏக்கர் விவசாயம் நடக்கிறது.

The post முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Mullai Periyar Dam ,Kerala ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு அனுமதி