கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் ஆலையில் பணியாற்றும் வடமாநிலத்தை சேர்ந்த 26பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
The post சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வயிற்றுப்போக்கு..!! appeared first on Dinakaran.