×

நீட் தேர்வால் பயன் ஏதும் இல்லை என்று ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: நீட் தேர்வால் பயன் ஏதும் இல்லை என்று ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் பூஜ்ஜியமாக குறைத்து ஒன்றிய அரசு நேற்று அறிவிப்பாணை வெளியிட்டது. NEET என்பதில் உள்ள Eligibility என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை என்பதை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்று முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post நீட் தேர்வால் பயன் ஏதும் இல்லை என்று ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Union Government ,Dinakaran ,
× RELATED அனைவரும் இணைந்து பணியாற்றி இயற்கை...