
புதுக்கோட்டை: விராலிமலை, மாத்தூர், இலுப்பூர். பால்குடி பகுதிகளில் மின்தடை என்ற அறிவிப்பை மின்வாரியம் வாபஸ் பெற்றுள்ளது. விராலிமலை பகுதியில் இன்று வழக்கம்போல் மின்விநியோகம் செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
The post விராலிமலை பகுதிகளில் மின்தடை அறிவிப்பு வாபஸ்..!! appeared first on Dinakaran.