×

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தி.மலை கோயிலில் பந்தக்கால் நடும் பணி தொடங்கியது..!!

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோயிலில் பந்தக்கால் நடும் பணி தொடங்கியது. நவம்பர் 17ல் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில் பந்தக்கால் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 26ம் தேதி நடைபெறவுள்ளது.

The post கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தி.மலை கோயிலில் பந்தக்கால் நடும் பணி தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Karthika Deepatri festival ,Tiruvannamalai ,Karthikai Deepatri festival ,Karthikai Deepa Festival ,
× RELATED கார்த்திகை தீபத்திருவிழா பக்தர்களின்...