×

ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்துடன் கர்நாடக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு சந்திப்பு..!!

டெல்லி: ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்துடன் கர்நாடக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு சந்தித்துள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையில் எம்பிக்கள் குழு சந்தித்தனர். தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க நிர்பந்திக்க கூடாது என கர்நாடக அனைத்துக்கட்சி எம்பிக்கள் குழு வலியுறுத்தியுள்ளது.

The post ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்துடன் கர்நாடக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka All Party MPs Group ,Union Water Resources ,Minister ,Gajendra Shekhawat ,Delhi ,Karnataka ,Union Water Resources Minister ,Chief Minister ,Siddaramaiah ,Union ,Water Resources ,Dinakaran ,
× RELATED மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி...